vendredi 1 décembre 2017

French Apple Tart (Tart Norman)


Ingredients :

Prep: 15 mins Cook: 40 mins Serves: 6

  • 400g Shortcrust pastry or Piecrust pastry
  • 3 to 4 medium apples, sliced thin
  • 200ml (20 cl) liquid cream (whipping cream)
  • 100g caster sugar (white sugar)
  • 50g ground almonds
  • 2 eggs 
  • 1/2 tbsp Calvados or vanilla essence (optional)
  • Some flaked almonds (optional)

Preparation :

1. Roll the chilled dough and place inside a buttered pie dish, or tart pan, pressing up sides. Alternatively, skip the rolling and just press the dough into a buttered tart pan. With a fork, prick the bottom of the tart. Set aside or put in the fridge until needed.
2. Preheat the oven to 200C/400F/Gas 6.
3. In a bowl, whisk the eggs well, gradually mix in vanilla, sugar, liquid cream,and almonds.
4. Arrange the apple slices in an overlapping spiral pattern. Pour the mixture into the tart.
5. Bake the tart at 200C/400F for 30 minutes. Then spread flaked almonds, reduce heat to 180C/355F and bake for another 10 minutes, until apples are tender and tart is slightly browned.
6. Cool the tart on a wire rack.


பிரெஞ்சு நொர்மன் தார்த் 

தேவையான பொருட்கள்:

  • 400 கிராம் பாத் பிரெசீ
  • 3-4 ஆப்பிள்கள்
  • 200ml (20 cl) லிகிட் கிறீம் (whipping cream)
  • 100 கிராம் பொடித்த சர்க்கரை (சீனி)
  • 50 கிராம் பொடித்த பாதாம்
  • 3 முட்டைகள்
  • 1/2 டீஸ்பூன் கால்வாடோஸ் / வெனிலா எசன்ஸ் (உங்கள் விருப்பம்)
  • சிறிதளவு சீவிய பாதாம் (உங்கள் விருப்பம்)

செய்முறை : 

1. தார்த் செய்யும் தட்டில் சிறிது வெண்ணெய் தடவி, அதன் மேல் மைதா மாவைத் தூவி வைக்கவும். ஆப்பிளை சீவி மெல்லிய துண்டுகளாக  வெட்டி கொள்ளவும்.

2. பாத் பிரெசீ யை குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து, தட்டின் அளவுக்கு ஏற்ப உருட்டி தட்டில் வைக்கவும்.

3. ஓவானை 200C/400F/Gas 6 போட்டு கொள்ளவும்.

4. தார்த் தட்டில் வெட்டிய ஆப்பிள் துண்டுகளை நெருக்கமாக வட்ட வடிவில் அடுக்கவும்.

5. ஒரு பாத்திரத்தில் முட்டையை போட்டு அடிக்கவும், பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக  வெனிலா சாறு, சர்க்கரை, லிகிட் கிறீம், பாதாம் தூளை சேர்த்து அடிக்கவும்.

6. அதன் மேல் செய்த முட்டை கலவையை பரவலாக ஊற்றி ஓவனில் 40 நிமிடம் வேக வைக்கவும், சீவிய பாதாம் பருப்பு போட விரும்பினால் இறக்குவதற்கு 10 நிமிடத்துக்கு முன் போட்டு மீண்டும் 180C/355F வெப்பத்தில் வேகவிடவும்.

7. பின்னர் இறக்கிய தார்த்தை அடியில் காற்றுப்படும் படி ஆற வைக்கவும்.

8. சுவையான குழந்தைகள் விரும்பும் பிரெஞ்சு நொர்மன் தார்த்  தயார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Author

authorHello, my name is
Learn More ?