mercredi 29 novembre 2017

Shortcrust pastry or Piecrust pastry (Pâte brisée)



Ingredients :

400 g of dough

  •  250g of flour      
  • 125 g of butter, softened
  • 1 pinch of salt      
  • 1 egg yolk      
  • water

Preparation :

1. Sift the flour in a fountain on the work surface. Add softened butter cut into pieces. 
2. Add the salt and rub in with your fingertips until the mixture resembles fine breadcrumbs.
3. Arrange again in fountain and add the egg yolk.
4. Begin to knead the center of the fountain with your fingertips by gradually incorporating the flour and adding a little water.
5. As you mix, add all the flour until you have a ball. Process until dough just comes together. If you over mix the dough at this stage it will lose its flakiness.
6. Wrap in cling film and chill while preparing the filling.

பாத் பிரெசீ 

தேவையான பொருட்கள்:

400 கிராம்  பாத் 

  • 250 கிராம் மைதா மாவு (வெள்ளை மா)
  • 125 கிராம் இலகிய வெண்ணெய், சிறு துண்டுகளாக வெட்டி
  • 1  உப்பு ஒரு சிட்டிகை
  • 1 முட்டையின் மஞ்சள் கரு
  • தண்ணீர்

செய்முறை : 

1. மேசையில் மைதாவை சலித்து, குமித்து வைக்கவும்.

2. அதனுள் வெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து, விரல்களால் சொர சொரப்பு  (ரஸ்க் தூள்) பதம் வரும் வரை பிசையவும்.

3. மீண்டும் குமித்து, முட்டையின் மஞ்சள் கருவை சேர்க்கவும்.

4. பின்பு நடுவில் இருந்து, மைதா மாவையும் தண்ணீரையும் சிறிது சிறிதாக சேர்த்து பிசையவும்.

5. உருண்டை பதம் வரும் வரை பிசையவும். அதிகம் பிசைய கூடாது.

6. கிலிங் ஃப்லிம் (cling film) கொண்டு சுத்தி, குளிர்சாதன பெட்டியில் குறைத்தது 30 நிமிடங்கள் வைத்து உபயோகிக்கவும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Author

authorHello, my name is
Learn More ?