jeudi 23 novembre 2017

Real American brownie

 

Ingredients :

Prep: 15 mins Cook: 30 mins Serves: 6-8

• 200 g dark chocolate, roughly chopped
• 130 g soft butter, cutted in small pieces 
• 150 g caster sugar (white sugar) 
• 1 tsp vanilla sugar 
• 3 eggs
• 70 g  plain flour / maida
• 100 g  walnuts / pecan nuts / cashew nuts 
• salt

Preparation :

1. Preheat the oven to 180°C / 355F. Grease a20cmx20cm / 8"x8" baking pan with butter or line with baking parchment.
 2. Melt chocolate, by the double-boiler method or in a medium-sized bowl in a microwave. Let cool a few minutes. 
3. Add the cut butter in small pieces and stir
4. In a bowl, mix sugar and vanilla sugar. 
5. Add the eggs (at room temperature), one by one, beat all, until creamy (white and sparkling). 
6.Add by sifting flour and a pinch of salt. Mix this mixture with the chocolate one, add the chopped nuts, until just combined.
7. Pour into a baking dish and bake for 30 minutes. 
8. Leave to cool in a wire rack.
9. Cut when it's cold.

பாரம்பரிய அமேரிக்கன் ப்ரவ்னி

தேவையான பொருட்கள்:

200 கிராம் டார்க் சாக்லேட்
130 கிராம் இலகிய உப்பில்லாத வெண்ணெய்
150 கிராம் பொடித்த சர்க்கரை (சீனி)
1 தே. க வெனிலா எசன்ஸ் / வெனிலா சர்க்கரை
3 முட்டை அறை வெப்பத்தில்
70 கிராம் மைதா (வெள்ளை மா)
 உப்பு ஒரு சிட்டிகை
100 கிராம் வாதுமைக் கொட்டை (Walnut)   / பேக்கான் (Pecan) / முந்திரி

செய்முறை : 

1.ஓவனை 180°C / 355F முற்சூடு செய்யவும். ஒரு பாத்திரத்தில் (பேக்கிங் ட்ரேயில்) 20cmx20cm / 8"x8" சிறிது வெண்ணெய் தடவி, அதன் மேல் மைதா மாவைத் தூவி வைக்கவும் அல்லது ட்ரேயின் அளவிற்கு பட்டர் (பேக்கிங்) பேப்பரை வெட்டி கொஞ்சம் வெளியே வரும் அளவு வைத்து கொள்ளவும்.

2. முதலில் சாக்லேட்டை சிறு துண்டுகளாக உடைக்கவும் பின்பு உருக்கவும்,  மைக்ரோவேனில் அல்லது ஒரு பாத்திரத்தில் சாக்லேட்டை போடவும் இன்னொரு பாத்திரத்தில் தண்ணிரை கொதிக்க விடவும் அதன் மேல் சாக்லேட் உள்ள பாத்திரத்தை வைத்து உருக்கவும் ( double-boiler method). 

3. சாக்லேட் சில நிமிடம் ஆறியதும், சிறு துண்டுகளாய் வெட்டிய வெண்ணெயை போட்டு நன்கு ஒன்று சேர கலக்கவும்.

4. ஒரு கிண்ணத்தில் சர்க்கரை, வெனிலா சர்க்கரை போட்டு கலக்கவும். 

5. சர்க்கரை கலவையில், முட்டையை ஒன்று ஒன்றாக போட்டு நன்கு நுரைத்து கிறீம் பதம் வரும் வரை அடிக்கவும்.

6. அதனுடன் மாவையும் உப்பையும் சலித்துக் கொண்டு போட்டு கலக்கவும். பின்பு சாக்லேடை சேர்த்து நன்கு ஒன்று சேர கலக்கவும். 

7. கடைசியாக உடைத்த பேக்கானை சேர்க்கவும்.

8. பேக்கிங் ட்ரேயில் ஊற்றி ஓவனில் 30 நிமிடம் வைத்து எடுக்கவும்.

9.வெந்தவுடன், வெளியில் எடுத்து கீழே காற்று படும் படி வைத்து ஆறவிடவும்.

10. சுவையான பாரம்பரிய அமேரிக்கன் ப்ரவ்னி தயார்.

குறிப்பு: 
வெனிலா ஐஸ்கிறீமுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Author

authorHello, my name is
Learn More ?