vendredi 17 novembre 2017

Pumpkin Soup



Ingredients :

Prep: 10 mins  Cook: 45 mins  Serves: 4

  • 1kg peeled pumpkin, diced
  • 300g  potatoes, peeled, diced
  • 3 large onions, finely chopped
  • 3-4 cloves of garlic, finely chopped
  • 30 g butter
  • 2 tsp cumin powder
  • 1 tsp pepper
  • salt

 Preparation :

1. Heat the butter in a large saucepan, then gently cook the onions and garlic for 5 mins, until soft and coloured. 
 2. Add pumpkin, potato, season with salt and cumin, stirring, for 30 seconds. Turn heat to medium, cover and simmer for 45 minutes.
 3. Then add pepper and mix well using a food processor or blender.

பூசணி சூப் -
தேவையான பொருட்கள்:
  • 1kg பூசணி 
  • 300g உருளைக்கிழங்கு 
  • 3 பெரிய வெங்காயம் 
  • 3-4 பூண்டு 
  • 30g வெண்ணெய் 
  • 2 தேக்கரண்டி சீராக தூள் 
  • 1 தேக்கரண்டி மிளகு தூள் 
  • உப்பு

செய்முறை :

1. பூசணி, உருளைக்கிழங்கு, வெங்காயத்தை நன்றாக நறுக்கி கொள்ளவும்.
2. வாணலியில் வெண்ணெய் ஊற்றி, பூண்டு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
3. அதனுடன் பூசணி, உருளைக்கிழங்கு,உப்பு மற்றும் சீரகம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 45 நிமிடங்கள் நடுத்தர வெப்பத்தில் வேக விடவும்.
4. வெந்ததும் மிளகு பொடி போட்டு பிளண்டரால் அரைக்கவும் அல்லது  நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
5. சூடாக பாணுடன் பரிமாறவும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire

Author

authorHello, my name is
Learn More ?