dimanche 19 novembre 2017

Classic French Gratin Dauphinois

Ingredients :

Prep: 10 mins Cook: 1h 45 mins Serves: 4

  • 1,5 kg Potatoes (Bintje)
  • 2 cloves of garlic
  • 500 ml liquid cream (whipping cream)
  • 500 ml whole milk (full fat)
  • 50g butter
  • 1 pinch nutmeg
  • Salt
  • Pepper

Preparation :

 1. Preheat your oven to 160 ° C. Peel the potatoes and cut them into thin slices (about 5 mm thick).
2. In a saucepan, bring the milk to a boil with the nutmeg, pressed garlic, salt and pepper. As soon as it boils, lower the heat and place the slices of potatoes and cook for 10 minutes, stirring regularly so that the milk does not stick to the bottom.
3. Pour everything into a large buttered dish, spread the potatoes well and sprinkle with liquid cream. Salt again, and
spread butter in small pieces on the top.
4. Bake
for 1 hour or 1h30.

 Tips and advice

No cheese on the REAL gratin Dauphinois! However, you can rub the bottom of the dish with a half clove of garlic, to perfume a little more this classic.

பிரெஞ்சு பாரம்பரிய கிராடின் டூபினோயிஸ்

தேவையான பொருட்கள்:

  • 1,5 kg உருளைக்கிழங்குகள்
  • 2 பல் பூண்டு (உள்ளி) 
  • 500 ml லிகிட் கிறீம்  
  • 500 ml முழு கொழுப்பு பால்
  • 50g வெண்ணெய் (Butter) 
  • 1/2  தே.க ஜாதிக்காய் 
  • உப்பு 
  • மிளகு

 செய்முறை :


 1. உருளைக்கிழங்குகளை தோல் நீக்கி, வட்ட மெல்லிய துண்டுகளாக  வெட்டி கொள்ளவும் (கிட்டதட்ட 5 mm தடிப்பு). ஒரு பாத்திரத்தில் (பேக்கிங் ட்ரேயில்) பூண்டை இரண்டு துண்டுகளாய் வெட்டி தேய்க்கவும் பின்பு வெண்ணெயை பூசி கொள்ளவும்.

2. கடாயில் பாலை ஊற்றி, ஜாதிக்காய், ஓரு பல் நசித்த பூண்டு, மிளகு மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

3. பால் கொதித்ததும், அடுப்பை நடுத்தர வெப்பத்தில் வைத்து உருளைக்கிழங்கை 10 நிமிடம் வேக வைக்கவும், அடிக்கடி கிளறி விடவும்.

4.ஓவானை 160°C ல் போட்டு கொள்ளவும், பாத்திரத்தில் வெக வைத்த உருளைக்கிழங்கினை ஊற்றி சமமாக பரப்பி விடவும்.

5. அதன் மேல் லிகிட் கிறீமை ஊற்றவும், வெண்ணெய்யை சிறு துண்டுகளாக வெட்டி போடவும்.

6. ஓவானில் 1 அல்லது 1 அரை மணித்தியாலம் வைத்து எடுக்கவும்.

7. பிரெஞ்சு பாரம்பரிய கிராடின் டூபினோயிஸ் தயார்.


 குறிப்பு
இதனை அடுத்த நாள் சுடாக்கி சாப்பிட சுவையாக இருக்கும்.



Aucun commentaire:

Enregistrer un commentaire

Author

authorHello, my name is
Learn More ?