vendredi 17 novembre 2017

Cheese Chicken Nuggets




Ingredients :

Prep: 15 mins  Cook: 20 mins  Serves: 4

  • 500 g chicken breast (or turkey)
  • 1 onion
  • 2 cloves of garlic
  • 1 tbsp garam masala
  • 1 tablespoon of sunflower oil
  • Olive oil( to fry)
  • The cheese of your choice
  • Salt and pepper

Preparation :

1. Cut chicken breasts, onion and garlic in small pieces.
2. Put chicken breasts, onion, garlic, spices and mix in your blender. Then add oil.
3. Form a dumpling between your hands, put in the center a piece of cheese and reform the dumpling.
4. Spread in bread crumbs and cook in a little olive oil a few minutes on each side.

சீஸ் கோழி பொரியல் -

தேவையான பொருட்கள்

  • 500g கோழியின் நெஞ்சுப்பகுதி  (அல்லது வான்கோழி)
  • 1 வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • 1 மே.க காரம் மசாலாத் தூள்
  • 1 மே.க சூரியகாந்தி எண்ணெய் 
  •  ஆலிவ் எண்ணெய் (பொறிக்க)
  • விரும்பின சீஸ்
  •  உப்பு மற்றும் மிளகு

செய்முறை :

1. சிறு துண்டுகளாக கோழி, வெங்காயம் மற்றும் பூண்டுகளை நறுக்கிகொள்ளவும்.
2.மிக்சிசியில் வெட்டிய அனைத்தையும் போட்டு உப்பு, மசாலா, மிளகு சேர்த்து அரைக்கவும்
3.ஒரு உருண்டையை எடுத்து நடுவில் சீஸ்சை வைத்து நீளமாக உருட்டவும் (காணொளியில் காட்டியவாறு) பாண் ஒட்டிக்கொள்ளுமாறு பாண் தூளின் மீது வைத்து உருட்டி எடுக்கவும்.
4.வாணலியில் ஒரு மே.க ஆலிவ் எண்ணெய் ஊற்றி, நாலு பக்கமும் பொரித்தெடுக்கவும்.
5. குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சீஸ் கோழி பொரியல் தயார்.




Aucun commentaire:

Enregistrer un commentaire

Author

authorHello, my name is
Learn More ?